எஸ்பிஐ வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
- பணியிடங்கள்: 11
- பணியின் தன்மை: Defence Banking Advisor-Navy, Advisor-Central Armed Police Forces, Circle Advisor Central Armed Police Forces, Circle Defence Banking Advisor, Research Analyst, Research Analyst, Equity, Research Analyst, Private Equity, Internal Ombudsman
- வயது வரம்பு: 65 வயதுக்குள் இருக்க வேண்டும்.
- கடைசி தேதி: 13.07.2022
மேலும் விவரங்களுக்கு [இந்த](https://bank.sbi/web/careers#lattest) லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.
**-ஆல் தி பெஸ்ட்**
