வேலைவாய்ப்பு : எஸ்பிஐ வங்கியில் பணி!

Published On:

| By Kavi

SBI Manager Recruitment 2024

பாரத ஸ்டேட் வங்கியில் (எஸ்பிஐ) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள் : 25

பணியின் தன்மை : Head, Relationship Manager

வயது வரம்பு : 28 -50

கல்வித் தகுதி : Graduation, Post Graduation, CA, CFA,

ஊதியம் : ஆண்டுக்கு ரூ.51,80,000-1,35,00,000/-

கடைசித் தேதி :17-12-2024

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பியூட்டி டிப்ஸ்: பெரிதான மார்பகங்களுடன் ஆண் பிள்ளைகள்… தீர்வு உண்டா?

ஹெல்த் டிப்ஸ்: மழை நாட்களில் ஐஸ்க்ரீம்… சளி பிடிக்காமல் இருக்க என்ன செய்யலாம்?

டாப் 10 செய்திகள்: பள்ளிகளுக்கு விடுமுறை முதல் அதிமுக போராட்டம் வரை! 

கிச்சன் கீர்த்தனா: வரகு அரிசி அடை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share