பாரத ஸ்டேட் வங்கி (எஸ்.பி.ஐ) புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள் : 6589
பணியின் தன்மை : Junior Associates
வயது வரம்பு : 20 -28
கல்வித் தகுதி : Any Graduate
ஊதியம் : ரூ.24050-1340/3-28070-1650/3-33020-2000/4-41020-2340/7- 57400-4400/1-61800-2680/1-64480.
கடைசித் தேதி : 26-08-2025
மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.
ஆல் தி பெஸ்ட்
