பாரத ஸ்டேட் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்: 2600+ SBI CBO Recruitment 2025
பணியின் தன்மை: Circle Based Officer
ஊதியம்: ரூ. 48,480 – 85,920/-
வயதுவரம்பு: 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி: டிகிரி
கடைசி தேதி: 29-05-2025
மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை கிளிக் செய்து தெரிந்து கொள்வோம்.
ஆல் தி பெஸ்ட்
