வேலைவாய்ப்பு: எஸ்பிஐ வங்கியில் பணி!

Published On:

| By Kavi

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்:2964

ADVERTISEMENT

பணியின் தன்மை: circle based officer

வயதுவரம்பு: 21-30

ADVERTISEMENT

ஊதியம்: ரூ.48,480-2000/7-62,480-2340/2- 67,160-2680/7-85,920

கல்வித் தகுதி: Any Graduate

ADVERTISEMENT

கடைசி தேதி: 29-05-2025

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை கிளிக் செய்து தெரிந்து கொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share