அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் சசிகுமார் சிம்ரன் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் டூரிஸ்ட் ஃபேமிலி. sasikumar tourist family twitter review may 1
ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள இப்படத்தில் எம்.எஸ்.பாஸ்கர், ரமேஷ் திலக், யோகிபாபு, பகவதி பெருமாள், குழந்தை நட்சத்திரம் கமலேஷ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
மே தினத்தை முன்னிட்டு உலகம் முழுவதும் நேற்று (மே 1) வெளியான இத்திரைப்படம் ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த நிலையில் டூரிஸ்ட் ஃபேமிலி படம் மீதான விமர்சனங்களை ரசிகர்கள் தங்கள் சமூகவலைதள பக்கங்களில் தெரிவித்து வருகின்றனர்.
அதன் தொகுப்பு இதோ : sasikumar tourist family twitter review may 1









