இந்த வாரம் திரையரங்குகளில் விக்ரம் நடித்த வீர தீர சூரன், மோகன்லாலின் எம்புரான் ஆகிய படங்கள் வெளியாகியுள்ளன. saptham fire agathiya
அதேசமயம் ரசிகர்களுக்கு விருந்தாக ஓடிடி தளங்களில் பல்வேறு படங்களும், வெப் தொடர்களும் ரிலீஸ் ஆகியுள்ளது.
விமல் நடித்துள்ள வெப் சீரிஸான ‘ஓம் காளி ஜெய் காளி ஜியோ’ ஹாட்ஸ்டாரில் வெளியாகியுள்ளது.
ஜீவா, அர்ஜுன் மற்றும் ராஷி கன்னா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்த ‘அகத்தியா’ திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ரிலீசாகியுள்ளது.
இயக்குநர் அறிவழகன் ஆதி கூட்டணியில் வெளியான ‘சப்தம்’ படமும் அமேசான் பிரைமில் வெளியாகியுள்ளது.
‘முஃபாசா தி லையன் கிங்’ ஜியோ ஹாட்ஸ்டாரிலும், ‘ஹவுஸ் கீப்பிங்’ஆஹா ஓடிடி தளத்திலும் வெளியாகியுள்ளது.
பாலாஜி முருகதாஸ், ரச்சிதா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான பயர் படம் டெண்டுகோட்டா மற்றும் ஜீ5 ஓடிடி தளங்களில் வெளியாகியுள்ளது. saptham fire agathiya