சங்கரன்கோவில் தொகுதி : உங்கள் எம்.எல்.ஏ யார்?

By Kavi

|

Published on 14 Apr 2026, 6:06 PM

Sankarankovil constituency Pre-Poll Survey 2026

தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது.

தேர்தல் பிரச்சாரங்கள் களைகட்டியிருக்கும் நிலையில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்ற போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ADVERTISEMENT

இந்தசூழலில் நமது மின்னம்பலம் 234 தொகுதிகளிலும் மக்களை நேரடியாக சந்தித்து மெகா சர்வே நடத்தியது.

மார்ச் 20 முதல் மார்ச் 31ஆம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு தொகுதியிலும் 400 பேர் வீதம் 234 தொகுதிகளில் 93,600 பேரிடம் வயது, சாதி எண்ணிக்கைகளுக்கு ஏற்ப நடத்தப்பட்ட துல்லியமான கருத்து கணிப்பு முடிவுகள் ஏப்ரல் 9 முதல் மின்னம்பலம் இணையதளத்தில் தொடர்ச்சியாக வெளியாகிறது.  

ADVERTISEMENT

இதில் சங்கரன்கோவில் சட்டப்பேரவைத் தொகுதியை கைப்பற்றப்போவது யார் என பார்க்கலாம்…

 சங்கரன்கோவில் வாக்காளர்கள்

ADVERTISEMENT
Sankarankovil constituency Pre-Poll Survey 2026

வயது வாரியான வாக்காளர்கள் : ஆண்- பெண்

Sankarankovil constituency Pre-Poll Survey 2026
Sankarankovil constituency Pre-Poll Survey 2026
Sankarankovil constituency Pre-Poll Survey 2026

சாதி வாரியான வாக்காளர்கள்

Sankarankovil constituency Pre-Poll Survey 2026

2021 –  சட்டமன்ற  தேர்தல் வெற்றி

Sankarankovil constituency Pre-Poll Survey 2026

2024 நாடாளுமன்ற தேர்தல் வெற்றி

Sankarankovil constituency Pre-Poll Survey 2026

2026 – மின்னம்பலம் சர்வே முடிவு

Sankarankovil constituency Pre-Poll Survey 2026

சங்கரன்கோவில் தனித் தொகுதி. 1991-ல் இருந்து 2016 வரைக்கும் தொடர்ந்து அதிமுக ஜெயிச்ச தொகுதி.

2021-ல் திமுகவின் ராஜா வெற்றி பெற்றிருந்தார். அதிமுகவில் அமைச்சராக இருந்த ராஜலட்சுமி 2016-ல் ஜெயிச்சாங்க. 2021ல் 5,297 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைஞ்சாங்க.

இந்த முறை அதிமுகவில் திலீபன் ஜெய்சங்கர் போட்டியிடுகிறார். 29 வயதாகும் டாக்டர் இவர்.செங்கல்பட்டு திரிசூலம் ஊராட்சி மன்ற தலைவராக பணியாற்றியவர். அதிமுகவின் வடக்கு மாவட்ட மருத்துவ அணி செயலாளராக இருக்கிறார்.

இந்த தொகுதியில் 2026ல் திமுகவுக்கு பதில் காங்கிரஸ் போட்டியிடுது.. காங்கிரஸ் வேட்பாளராக சங்கை கணேசன் போட்டியிடுகிறார்.

முன்னாள் மத்திய அமைச்சர் அருணாச்சலத்தின் அண்ணன் மகன்தான் சங்கை கணேசன்.

நமது சர்வே முடிவுபடி, 

திமுக – 39%
அதிமுக – 38%
தவெக- 12%
நாதக- 10% வாக்குகள் பெறும்

திமுக 1 சதவீதம்தான் முன்னிலையில் இருப்பதால் போட்டி கடுமையாக இருக்கிறது.

கருத்து கணிப்பின் முடிவுகள் 3% சதவீதம் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்க சாத்தியம் உள்ளது.  

அடுத்த தொகுதி சர்வே முடிவு விரைவில்

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel