தினம் ஒரு சிந்தனை: எதுவும் நிலையானது இல்லை?

Published On:

| By Balaji

அறுசுவை உணவோ, கூழோ, ரொட்டியோ எதை உண்டாலும் முடிவு ஒன்றுதான். வயிறு நிறைந்து பசி தீருவதே அது. இன்பம், துன்பம் இரண்டுமே மாயைதான். எது இன்பமாகத் தெரிகிறதோ உண்மையில் அது அவ்வாறு இல்லை. துன்பமும் அவ்வாறே. மனிதன் எதை சுகமென்று நினைக்கிறானோ அது சுகமாக இருக்கவியலாது. அது நிலையானதும் இல்லை.

-ஷீரடி சாயிபாபா

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share