பனங்காட்டுப்படை கட்சித் தலைவர் ராக்கெட் ராஜாவை குண்டர் சட்டத்தில் அடைக்க மாவட்ட ஆட்சியர் இன்று (அக்டோபர் 12) உத்தரவிட்டுள்ளார்.
நெல்லை மாவட்டம் நாங்குநேரியை சேர்ந்த சாமிதுரை கொலை வழக்கில், பனங்காட்டுப்படை கட்சித் தலைவர் ராக்கெட் ராஜா கடந்த அக்டோபர் 7ம் தேதி திருவனந்தபுரத்தில் கைது செய்யப்பட்டார்.
கோயம்புத்தூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராக்கெட் ராஜாமீது இந்த வழக்கு தவிர, இன்னும் பல்வேறு கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்த நிலையில் அவர் கோவை சிறையில் இருக்கும்போதே, இன்று (அக்டோபர் 12) குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்துள்ளது.
அண்ணாமலை ஆடு மேய்க்க தான் போகணும்: மநீம கண்டனம்!
கமிஷன் வாங்கும் கமிஷனர்: திமுக எம்எல்ஏ குற்றச்சாட்டு!
