ADVERTISEMENT

வேலைவாய்ப்பு : Rites நிறுவனத்தில் பணி!

Published On:

| By Kavi

Rites Recruitment 2023 Apply Online for Junior Assistant Posts

ரயில் இந்தியா தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை நிறுவனத்தில் (Rites) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் தன்மை : இளநிலை உதவியாளர்

ADVERTISEMENT

பணியிடங்கள் : 16

கல்வித் தகுதி: ஏதாவதொரு துறையில் 50 சதவிகிதத்துடன் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்

ADVERTISEMENT

வயது வரம்பு: 30 க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு.

ADVERTISEMENT

கடைசித் தேதி : 04/09/2023

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்

முதலமைச்சரா…. பிரதமரா… பாவம் அவரே குழம்பிட்டாரு: அப்டேட் குமாரு

‘அடியே’ விமர்சனம்: திகட்டத் திகட்டக் காதலைச் சொல்லும்!

சிஏஜி அறிக்கையை படித்திருக்கிறீர்களா? ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share