IPL 2024: தயவுசெஞ்சு நீங்களே டீமை கலைச்சிருங்க… பறக்கும் மீம்ஸ்கள்!

Published On:

| By Manjula

நேற்று (ஏப்ரல் 2) நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. பெங்களூரு அணியின் சொந்த மைதானமான சின்னச்சாமியில் நடைபெற்ற இப்போட்டியில் ஆர்சிபி அணி மீண்டும் ஒரு தோல்வியைத் தழுவியது.

இதுவரை நடைபெற்ற நான்கு போட்டிகளில் மூன்றில் பெங்களூரு அணி தோல்வியை சந்தித்து இருக்கிறது. இதனால் அந்த அணியின் ரசிகர்கள் தற்போது கால்குலேட்டரும் கையுமாக இருக்கின்றனர்.

மறுபுறம் பெங்களூரு அணியின் இந்த தோல்வியால், மனம் உடைந்த ரசிகர்கள் சொந்த அணி என்றும் பாராமல் மற்ற அணிகளின் ரசிகர்களுடன் சேர்ந்து ஆர்சிபியை கிண்டலடித்து வருகின்றனர்.

இதன் காரணமாக சமூக வலைதளங்களில் மீம்ஸ்கள் நிரம்பி வழிகின்றன. அதில் இருந்து ஒருசில மீம்ஸ்களை நாம் இங்கே பார்க்கலாம்.

https://twitter.com/Cringecat__/status/1775198911944434152

https://twitter.com/sagarcasm/status/1774852040331813216

https://twitter.com/moms_kunafa/status/1775218428997243281

https://twitter.com/1no_aalsi_/status/1775222833993613355

https://twitter.com/drkrvcvijay/status/1775370509083107594

 

https://twitter.com/itz_don_/status/1775216536883794286

https://twitter.com/JamesStanly/status/1775206506130178460

https://twitter.com/desi_bhayo88/status/1775216458240594119

https://twitter.com/i_am_gustakh/status/1774852093045825669

 

-மஞ்சுளா 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

IPL 2024: முக்கிய போட்டிகளை ‘மிஸ்’ செய்யும் பவுலர்… சென்னை அணி மீளுமா?

‘காதல் கைகூடியது’ மஞ்சும்மேல் பாய்ஸ் நடிகரை மணக்கும் டாடா ஹீரோயின்!

GOLD RATE: வீழ்வேனென்று நினைத்தாயோ… உச்சம் தொட்டது தங்கம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share