ஸ்டாலினுக்கு துரோகம் செய்த ராகுல்.. காங்கிரஸின் சந்தர்ப்பவாத அரசியல்..சீறும் மணிசங்கர் ஐயர்

Published On:

| By Minnambalam Desk

Congress Mani Shankar Aiyar

சட்டசபை தேர்தலில் தோல்வி அடைந்துவிட்டதாலேயே 25 ஆண்டுகால திமுக உறவை காங்கிரஸ் (Congress) முறித்துக் கொண்டது துரோகம் என்றுதான் சொல்ல வேண்டும்.. இது சந்தர்ப்பவாத அரசியல்தான் என்று முதுபெரும் காங்கிரஸ் தலைவரான மணிசங்கர் ஐயர் (Mani Shankar Aiyar) விமர்சித்துள்ளார்.

நமது மின்னம்பலம் யூடியூப் சேனலுக்கு மணிசங்கர் ஐயர் அளித்த நேர்காணல்:

Mani Shankar Iyer Interview:  ஸ்டாலினிடம் விஜய் பாடம் கத்துக்கணும் ... | DML | TVK
Photo of author
Minnambalam Desk
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share