சென்னை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்ககத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: அலுவலக உதவியாளர்
காலியிடங்கள்: 12
தகுதி: 8ஆம் வகுப்பு தேர்ச்சி
சம்பளம்: ரூ.15,700 – 50,000
வயது: 18 – 30
தேர்வு முறை: நேர்முகத் தேர்வு
விண்ணப்பிக்கும் முறை: தபால்
அனுப்ப வேண்டிய முகவரி:
இயக்குநர்,
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்ககம்,
4ஆவது தளம், பனகல் மாளிகை,
சைதாப்பேட்டை, சென்னை-600015
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 08/03/2019
மேலும் விவரங்களுக்கு [இந்த](https://bit.ly/2Ta2y2k) லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்து கொள்வோம்.
ஆல் தி பெஸ்ட்.
[நேற்றைய வேலைவாய்ப்பு]( https://minnambalam.com/k/2019/02/23/1)
