தமிழ்நாடு ஊரக மேலாண்மைத் துறையில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Executive Officer – Grade I (Enterprise development)
காலியிடங்கள்: 26
சம்பளம்: ரூ.42,500
வயது: 40
பணி: Executive Officer -– Grade II (Enterprise Financing)
காலியிடங்கள்: 24
வயது: 53
சம்பளம்:ரூ.35,000
பணி: Executive Officer – Grade II (Skills and jobs)
காலியிடங்கள்: 24
வயது: 53
சம்பளம்: ரூ.35,000
பணி: Executive Officer – Grade II (Account)
காலியிடங்கள்: 24
வயது: 53
சம்பளம்:ரூ.35,000
பணி: Block Team Leader
காலியிடங்கள்: 120
வயது: 53
சம்பளம்: ரூ.30,000
பணி: Project Executive – Grade I (Enterprise development)
காலியிடங்கள்: 120
வயது: 40
சம்பளம்: ரூ.20,000
பணி: Project Executive – Grade II (Accounts)
காலியிடங்கள்: 120
வயது: 40
சம்பளம்: ரூ.20,000
தகுதி: சம்பந்தப்பட்ட துறைகளில் முதுகலைப் பட்டம் மற்றும் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பிக்க வேண்டிய கடைசித் தேதி: 31/03/2019
மேலும் விவரங்களுக்கு [இந்த](https://bit.ly/2UnJlrc) லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்து கொள்வோம்.
ஆல் தி பெஸ்ட்.
[நேற்றைய வேலைவாய்ப்பு](https://minnambalam.com/k/2019/03/06/6),”
