1967 புரட்சி- திருமாவளவன் பேச்சு.

Published On:

| By Balaji

மக்கள் நல கூட்டணியில் தே.மு.தி.க இணைந்ததை ஒட்டி தே.மு.தி.க அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் பேசியபோது “கேப்டன் விஜயகாந்த் சிந்தித்து எங்களோடு இணைந்துள்ளார். மக்கள் நலன் காக்க இதுதான் சரியான அணி.காங்கிரசிற்கு மாற்றாக ஒரு புரட்சியை அறிஞர் அண்ணா ஏற்படுத்தி 1967-ல் ஆட்சியில் அமர்ந்தார். அதன் பின் இந்த அரை நூற்றாண்டு கால வரலாற்றில் புரட்டிப் போடும் முடிவை விஜயகாந்த் எடுத்துள்ளார். அப்படி ஒரு புரட்சியை விஜயகாந்த் ஏற்படுத்துவார்.

Photo of author
Balaji
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share