புரட்டாசி மாத நட்சத்திர பலன் – உத்திரட்டாதி! (17.09.2024 முதல் 17.10.2024 வரை)

Published On:

| By christopher

purattasi month uthirattathi nakshatra palan 2024

– யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ

சங்கடங்கள் நீங்கி, சந்தோஷம் அதிகரிக்கத் தொடங்கும் காலகட்டம். பணியிடத்தில் உங்கள் திறமை பேசப்படும். மேலதிகாரிகள் ஆதரவு மகிழ்ச்சி தரும். பணத்தை கவனமாகக் கையாளுங்கள்.

வீட்டில் சுமுகமான சூழல் நிலவும். வாழ்க்கைத் துணையுடன் அன்யோன்யம் அதிகரிக்கும். சகோதர உறவுகளால் ஆதாயம் கிட்டும். பிறர் மனது நோகாதபடி பேசினால், உங்க மனம் குளிரும்படி நன்மைகள் தொடரும்.

செய்யும் தொழிலில் வளர்ச்சி விகிதம் அதிகரிக்கும். புதிய ஒப்பந்தங்களில் முழுகவனம் அவசியம். அரசு, அரசியல் சார்ந்தவர்களுக்கு ஏற்றமும் மாற்றமும் ஏற்படும். கலை, படைப்புத் துறையினர். வாய்ச்சவடாலை தவிர்த்தால் வாய்ப்புகள் வரத்தொடங்கும். மாணவர்களுக்கு உன்னதமான காலகட்டம்.

நட்புகளுடன் கேளிக்கைகளை இயன்றவரை தவிருங்கள். வாகனத்தை ஓட்டும்போது நிதானத்தைக் கடைபிடியுங்கள். பற்கள், கீழ்முதுகு, அஜீரணம், பாதம் உபாதைகள் வரலாம். திருவள்ளூர் பெருமாள் வழிபாடு தித்திக்கச் செய்யும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

புரட்டாசி மாத நட்சத்திர பலன் – பூரட்டாதி! (17.09.2024 முதல் 17.10.2024 வரை)

புரட்டாசி மாத நட்சத்திர பலன் – சதயம்! (17.09.2024 முதல் 17.10.2024 வரை)

புரட்டாசி மாத நட்சத்திர பலன் – அவிட்டம்! (17.09.2024 முதல் 17.10.2024 வரை)

புரட்டாசி மாத நட்சத்திர பலன் – திருவோணம்! (17.09.2024 முதல் 17.10.2024 வரை)

புரட்டாசி மாத நட்சத்திர பலன் – உத்திராடம்! (17.09.2024 முதல் 17.10.2024 வரை)

புரட்டாசி மாத நட்சத்திர பலன் – அனுஷம்! (17.09.2024 முதல் 17.10.2024 வரை)

புரட்டாசி மாத நட்சத்திர பலன் – மூலம்! (17.09.2024 முதல் 17.10.2024 வரை)

புரட்டாசி மாத நட்சத்திர பலன் – பூசம்! (17.09.2024 முதல் 17.10.2024 வரை)

புரட்டாசி மாத நட்சத்திர பலன் – புனர்பூசம்! (17.09.2024 முதல் 17.10.2024 வரை)

புரட்டாசி மாத நட்சத்திர பலன் – திருவாதிரை! (17.09.2024 முதல் 17.10.2024 வரை)

புரட்டாசி மாத நட்சத்திர பலன் – மிருகசீரிஷம்! (17.09.2024 முதல் 17.10.2024 வரை)

புரட்டாசி மாத நட்சத்திர பலன் – ரோகிணி! (17.09.2024 முதல் 17.10.2024 வரை)

புரட்டாசி மாத நட்சத்திர பலன் – கிருத்திகை! (17.9.2024 முதல் 17.10.2024 வரை)

புரட்டாசி மாத நட்சத்திர பலன் – பரணி! (17.9.2024 முதல் 17.10.2024 வரை)

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share