புரட்டாசி மாத நட்சத்திர பலன் – திருவோணம்! (17.09.2024 முதல் 17.10.2024 வரை)

Published On:

| By christopher

purattasi month Thiruvonam nakshatra palan 2024

– யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ

தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கக் கூடிய காலகட்டம். பணியிடத்தில் உங்கள் முன்னேற்றம் தடைவிலகி கைகூடும். மேலதிகாரிகள் பாராட்டு மகிழ்ச்சி தரும்.

ADVERTISEMENT

தலைகனம் தவிர்த்தால் எதிர்காலத்திலும் ஏற்றம் தொடரும். வீட்டில் விசேஷங்கள் வரத்தொடங்கும். பூர்வீக சொத்து சேரும். புதிய நட்புகளிடம் அதிக நெருக்கம் தவிருங்கள்.

வரவை சேமிக்கப் பழகுங்கள். வெளியிடத்துக் கோபத்தை வீட்டில் காட்ட வேண்டாம். செய்யும் தொழிலில் ஆதாயம் அதிகரிக்கும். இரும்பு, ரசாயன வர்த்தகத்தில் கவனம் முக்கியம்.

ADVERTISEMENT

அரசு, அரசியல் சார்ந்தவர்களுக்கு திடீர் யோகம் உண்டு. பொது இடங்களில் வாக்குறுதிகளில் கவனமாக இருங்கள். கலை, படைப்புத் துறையினர் முணுமுணுப்பும் முடக்கமும் தவிர்த்தால் வாய்ப்புகள் அதிகரிக்கும்.

மாணவர்கள், பெற்றோர் ஆசிரியர்கள் வழிகாட்டலைக் கேட்டுநடந்தா ல்பெருமை பெறலாம். வாகனப் பயணத்தில் வேகம் வேண்டாம். தோள்பட்டை வலி, கழுத்து, முதுகு, மூட்டு வலிகள் வரலாம். நாமக்கல் அனுமன் வழிபாடு நன்மை தரும்.

ADVERTISEMENT

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

புரட்டாசி மாத நட்சத்திர பலன் – உத்திராடம்! (17.09.2024 முதல் 17.10.2024 வரை)

புரட்டாசி மாத நட்சத்திர பலன் – அனுஷம்! (17.09.2024 முதல் 17.10.2024 வரை)

புரட்டாசி மாத நட்சத்திர பலன் – மூலம்! (17.09.2024 முதல் 17.10.2024 வரை)

புரட்டாசி மாத நட்சத்திர பலன் – பூசம்! (17.09.2024 முதல் 17.10.2024 வரை)

புரட்டாசி மாத நட்சத்திர பலன் – புனர்பூசம்! (17.09.2024 முதல் 17.10.2024 வரை)

புரட்டாசி மாத நட்சத்திர பலன் – திருவாதிரை! (17.09.2024 முதல் 17.10.2024 வரை)

புரட்டாசி மாத நட்சத்திர பலன் – மிருகசீரிஷம்! (17.09.2024 முதல் 17.10.2024 வரை)

புரட்டாசி மாத நட்சத்திர பலன் – ரோகிணி! (17.09.2024 முதல் 17.10.2024 வரை)

புரட்டாசி மாத நட்சத்திர பலன் – கிருத்திகை! (17.9.2024 முதல் 17.10.2024 வரை)

புரட்டாசி மாத நட்சத்திர பலன் – பரணி! (17.9.2024 முதல் 17.10.2024 வரை)

புரட்டாசி மாத நட்சத்திர பலன் – அஸ்வினி! (17.9.2024 முதல் 17.10.2024 வரை)

Photo of author
christopher
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share