புரட்டாசி மாத நட்சத்திர பலன் – ரேவதி! (17.09.2024 முதல் 17.10.2024 வரை)

By christopher

|

Published on 19 Sep 2024, 1:25 PM

purattasi month Revathi nakshatra palan 2024

– யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ

இஷ்டங்கள் ஈடேறக்கூடிய காலகட்டம். பணியிடத்தில் உங்கள் மனம்போல மாற்றங்கள் வரும். அயல்நாடு செல்லும் வாய்ப்பு வந்தால் மறுக்காமல் ஏற்பது, எதிர்கால நன்மைக்கு வழிவகுக்கும்.

ADVERTISEMENT

இல்லத்தில் இனிய சூழல் உருவாகும். உறவுகளிடையே உங்கள் செல்வாக்கு உயரும். புதிய அறிமுகங்களிடம் கவனமாகப் பழகுங்கள். கொடுக்கல் வாங்கலை நேரடியாகச் செய்யுங்கள்.

வாரிசுகளிடம் கடுமை வேண்டாம். செய்யும் தொழில்ல தளராத உழைப்பு இருந்தால் தடையில்லா உயர்வு உறுதியாகும். வெளிநாட்டு வர்த்தகம் சுணக்கம் நீங்கும்.

ADVERTISEMENT

அரசு, அரசியல் சார்ந்தவர்கள் ஆதரவு நிலைக்கப் பெறலாம். பிறர் தவறுக்கு நீங்கள் பழி ஏற்க நேரிடலாம், எச்சரிக்கை. கலை, படைப்புத் துறையினர்க்கு மேன்மைகள் உருவாகும்.

மாணவர்கள் தினமும் அதிகாலைலயில் எழுந்து பாடங்களைப் படிக்கப் பழகுவது நல்லது. நட்புக்காக உறவுகளைப் பகைக்க வேண்டாம்..

ADVERTISEMENT

தொலைதூரப் பயணத்துல போதுமான ஓய்வு முக்கியம். எலும்பு, நரம்பு, பற்கள்ல உபாதை வரலாம். உணவு தூக்கத்தை முறைப்படுத்துங்கள். இஷ்ட மகான் வழிபாடு எண்ணத்தை வண்ணமாக்கும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

புரட்டாசி மாத நட்சத்திர பலன் – உத்திரட்டாதி! (17.09.2024 முதல் 17.10.2024 வரை)

புரட்டாசி மாத நட்சத்திர பலன் – பூரட்டாதி! (17.09.2024 முதல் 17.10.2024 வரை)

புரட்டாசி மாத நட்சத்திர பலன் – சதயம்! (17.09.2024 முதல் 17.10.2024 வரை)

புரட்டாசி மாத நட்சத்திர பலன் – அவிட்டம்! (17.09.2024 முதல் 17.10.2024 வரை)

புரட்டாசி மாத நட்சத்திர பலன் – திருவோணம்! (17.09.2024 முதல் 17.10.2024 வரை)

புரட்டாசி மாத நட்சத்திர பலன் – உத்திராடம்! (17.09.2024 முதல் 17.10.2024 வரை)

புரட்டாசி மாத நட்சத்திர பலன் – அனுஷம்! (17.09.2024 முதல் 17.10.2024 வரை)

புரட்டாசி மாத நட்சத்திர பலன் – மூலம்! (17.09.2024 முதல் 17.10.2024 வரை)

புரட்டாசி மாத நட்சத்திர பலன் – பூசம்! (17.09.2024 முதல் 17.10.2024 வரை)

புரட்டாசி மாத நட்சத்திர பலன் – புனர்பூசம்! (17.09.2024 முதல் 17.10.2024 வரை)

புரட்டாசி மாத நட்சத்திர பலன் – திருவாதிரை! (17.09.2024 முதல் 17.10.2024 வரை)

புரட்டாசி மாத நட்சத்திர பலன் – மிருகசீரிஷம்! (17.09.2024 முதல் 17.10.2024 வரை)

புரட்டாசி மாத நட்சத்திர பலன் – ரோகிணி! (17.09.2024 முதல் 17.10.2024 வரை)

புரட்டாசி மாத நட்சத்திர பலன் – கிருத்திகை! (17.9.2024 முதல் 17.10.2024 வரை)

புரட்டாசி மாத நட்சத்திர பலன் – பரணி! (17.9.2024 முதல் 17.10.2024 வரை)

 

 

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

christopher

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel