– யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ
உழைப்புக்கு ஏற்ப உயர்வுகள் வரக்கூடிய காலகட்டம்.. பணியிடத்தில் இதுவரை பட்ட கஷ்டங்கள் மறையும். எந்த சமயத்திலும்துணிவை விட பணிவே நல்லது. இடமாற்றம் வந்தால் தவிர்க்க வேண்டாம். குடும்பத்தில் விட்டுக் கொடுத்துப் போறது அவசியம்.
வாரிசுகளால் பெருமை அதிகரிக்கும். சுபகாரியங்கள் கைகூடும். இல்லத்து விசேஷங்களில் பெரியவர்கள் பேச்சைக் கேட்டு செயல்படுவது நல்லது.
செய்யும் தொழிலில் வளர்ச்சி ஏற்படும். வணிகம் சார்ந்த தஸ்தாவேஜுகள் பத்திரம். அரசு, அரசியல் சார்ந்தவர்கள் வாக்குறுதிகள் எதையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்துக் கொடுங்கள்.
கலை, படைப்புத் துறையினர் வறட்டு கௌரவத்தால் வாய்ப்புகளை நழுவவிட வேண்டாம். மாணவர்கள் திறமைக்கு உரிய பெருமை கிட்டும். வாகனத்தில் சிறு பழுதையும் உடனே சீர் செய்யுங்கள்.
தலைவலி, கண் பிரச்னை, நரம்பு உபாதைகள் வரலாம். செட்டிபுண்ணியம் நரசிம்மர் வழிபாடு செழிப்பு சேர்க்கும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
புரட்டாசி மாத நட்சத்திர பலன் – புனர்பூசம்! (17.09.2024 முதல் 17.10.2024 வரை)
புரட்டாசி மாத நட்சத்திர பலன் – திருவாதிரை! (17.09.2024 முதல் 17.10.2024 வரை)
புரட்டாசி மாத நட்சத்திர பலன் – மிருகசீரிஷம்! (17.09.2024 முதல் 17.10.2024 வரை)
புரட்டாசி மாத நட்சத்திர பலன் – ரோகிணி! (17.09.2024 முதல் 17.10.2024 வரை)
புரட்டாசி மாத நட்சத்திர பலன் – கிருத்திகை! (17.9.2024 முதல் 17.10.2024 வரை)
புரட்டாசி மாத நட்சத்திர பலன் – பரணி! (17.9.2024 முதல் 17.10.2024 வரை)
புரட்டாசி மாத நட்சத்திர பலன் – அஸ்வினி! (17.9.2024 முதல் 17.10.2024 வரை)