புரட்டாசி மாத நட்சத்திர பலன் – மகம்! (17.09.2024 முதல் 17.10.2024 வரை)

Published On:

| By christopher

purattasi month Magam nakshatra palan 2024

– யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ

திறமை வெளிப்பட்டு உயர்வுகள் வரக் கூடிய காலகட்டம். பணியிடத்தில் எதிர்பார்த்த உயர்வுகள் வரும். அதேசமயம், எதிலும் நேரடி கவனம் முக்கியம்.

சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரலாம். குடும்பத்தில் நல்லவை நடக்கத் தொடங்கும். உறவுகளிடையே இணக்கம் ஏற்படும். வாழ்க்கைத் துணையுடன் அன்யோன்யம் அதிகரிக்கும்.

இல்லத்து விசேஷங்களில் ஆடம்பரம் வேண்டாம். பெரியவங்க பேச்சைக் கேட்டு செயல்படுங்க. செய்யும் வர்த்தகம் ஏறுமுகமாக இருக்கும். புதிய ஒப்பந்தங்களில் கவனமாகக் கையெழுத்திடுங்கள்.

அரசியல், அரசு சார்ந்தவர்களின், பலநாள் கனவுகள் நனவாகும். கலை, படைப்புத் துறையினர்க்கு வாய்ப்புகள் வாசல்தேடி வரும்.

மாணவர்களுக்கு திறமைக்கு உரிய பெருமை கிட்டும். பயணம் எதையும் பகலில் தொடங்குவதே நல்லது கால்கள், மூட்டு, தொண்டை, நரம்பு உபாதைகள் வரலாம். சமயபுரத்தாள் வழிபாடு சந்தோஷம் சேர்க்கும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

புரட்டாசி மாத நட்சத்திர பலன் – பூசம்! (17.09.2024 முதல் 17.10.2024 வரை)

புரட்டாசி மாத நட்சத்திர பலன் – புனர்பூசம்! (17.09.2024 முதல் 17.10.2024 வரை)

புரட்டாசி மாத நட்சத்திர பலன் – திருவாதிரை! (17.09.2024 முதல் 17.10.2024 வரை)

புரட்டாசி மாத நட்சத்திர பலன் – மிருகசீரிஷம்! (17.09.2024 முதல் 17.10.2024 வரை)

புரட்டாசி மாத நட்சத்திர பலன் – ரோகிணி! (17.09.2024 முதல் 17.10.2024 வரை)

புரட்டாசி மாத நட்சத்திர பலன் – கிருத்திகை! (17.9.2024 முதல் 17.10.2024 வரை)

புரட்டாசி மாத நட்சத்திர பலன் – பரணி! (17.9.2024 முதல் 17.10.2024 வரை)

புரட்டாசி மாத நட்சத்திர பலன் – அஸ்வினி! (17.9.2024 முதல் 17.10.2024 வரை)

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.

Share