புரட்டாசி மாத நட்சத்திர பலன் – ஹஸ்தம்! (17.09.2024 முதல் 17.10.2024 வரை)

Published On:

| By christopher

purattasi month Hastham nakshatra palan 2024

– யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ

சோதனைகள் நீங்கி சாதனைகள் வரக்கூடிய காலகட்டம். அலுவலகத்தில் உங்க திறமை உரியவர்களால் உணரப்படும். எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வுகள் கிட்டும்.

புறம்பேசுவோரிடம் இருந்து விலகியே இருங்கள். குடும்பத்தில் நிம்மதி நிரந்தரமாகும். வாழ்க்கைத் துணையுடன் அன்யோன்யம் அதிகரிக்கும். பெற்றவர்கள் ஆசியால் சுபகாரியத் தடைகள் விலகும். பழைய கடன்கள் பைசல் ஆகும்.

செய்யும் தொழிலில் செழிப்பு ஏற்படத் தொடங்கும். வங்கிக் கடன், அரசு அனுமதிகளில் நேரடி கவனம் முக்கியம். அரசு, அரசியல் சார்ந்தவர்களுக்கு புதிய பொறுப்பு, பதவி வர வாய்ப்பு உண்டு. நேர்மையாகச் செயல்பட்டால், பெருமை நிலைக்கும்.

கலை, படைப்புத் துறையினர் வாய்ப்பு ரகசியங்களை பிறரிடம் பகிர வேண்டாம். மாணவர்கள் திட்டமிட்டுப் படித்தால் மதிப்பும் மதிப்பெண்ணும் உயரும்.

இரவில் தொலைதூரப் பயணங்களை தனியே மேற்கொள்ள வேண்டாம். அஜீரணம், மூட்டு, முழங்கால் வலி வரலாம். அலர்மேல் மங்கை வழிபாடு அனைத்திலும் வெற்றி தரும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

புரட்டாசி மாத நட்சத்திர பலன் – உத்திரம்! (17.09.2024 முதல் 17.10.2024 வரை)

புரட்டாசி மாத நட்சத்திர பலன் – பூரம்! (17.09.2024 முதல் 17.10.2024 வரை)

புரட்டாசி மாத நட்சத்திர பலன் – மகம்! (17.09.2024 முதல் 17.10.2024 வரை)

புரட்டாசி மாத நட்சத்திர பலன் – ஆயில்யம்! (17.09.2024 முதல் 17.10.2024 வரை)

புரட்டாசி மாத நட்சத்திர பலன் – பூசம்! (17.09.2024 முதல் 17.10.2024 வரை)

புரட்டாசி மாத நட்சத்திர பலன் – புனர்பூசம்! (17.09.2024 முதல் 17.10.2024 வரை)

புரட்டாசி மாத நட்சத்திர பலன் – திருவாதிரை! (17.09.2024 முதல் 17.10.2024 வரை)

புரட்டாசி மாத நட்சத்திர பலன் – மிருகசீரிஷம்! (17.09.2024 முதல் 17.10.2024 வரை)

புரட்டாசி மாத நட்சத்திர பலன் – ரோகிணி! (17.09.2024 முதல் 17.10.2024 வரை)

புரட்டாசி மாத நட்சத்திர பலன் – கிருத்திகை! (17.9.2024 முதல் 17.10.2024 வரை)

புரட்டாசி மாத நட்சத்திர பலன் – பரணி! (17.9.2024 முதல் 17.10.2024 வரை)

புரட்டாசி மாத நட்சத்திர பலன் – அஸ்வினி! (17.9.2024 முதல் 17.10.2024 வரை)

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share