புரட்டாசி மாத நட்சத்திர பலன் – சித்திரை! (17.09.2024 முதல் 17.10.2024 வரை)

Published On:

| By christopher

purattasi month Chithirai nakshatra palan 2024

– யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ

சுணக்கம் தவிர்த்தால் சுபிட்சம் அதிகரிக்கும் காலகட்டம். அலுவலகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். அதேசமயம் பணிச்சுமையும் உயரும். அதை சங்கடமாக நினைக்காமல் ஏற்றுச் செய்வதே ஏற்றமாகும்.

வீட்டில் விடியல் வெளிச்சம் பரவும். உறவுகளிடம் வீண் தர்க்கம் தவிருங்கள். வாரிசுகளால் திடீர் யோகம் வரும். சுபகாரியத்துக்காக பட்ட கடன்கள், சுலபமாக அடைபடும்.

வாழ்க்கைத் துணை ஆரோக்யம் சீராகும். செய்யும் தொழிலில் கவனமான செயல்பாடு முக்கியம். பங்குவர்த்தகத்தில் அனுபவம் இல்லாமல் இறங்க வேண்டாம்.

அரசு, அரசியல் சார்ந்தவர்களுக்கு பதவி, பெருமை கைகூடும். கலைஞர்கள், படைப்பாளிகளுக்கு முயற்சியால் நல்வாய்ப்புகள் வரும்.

மாணவர்கள் மறதியை மறக்க, பலமுறை படிப்பது நல்லது. வாகனத்தில் நிதானம் முக்கியம். கால்சியம் குறைபாடு, எலும்புத் தேய்மான உபாதைகள் வரலாம். மலையனூர் அங்காளி வழிபாடு மங்களம் சேர்க்கும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

புரட்டாசி மாத நட்சத்திர பலன் – உத்திரம்! (17.09.2024 முதல் 17.10.2024 வரை)

புரட்டாசி மாத நட்சத்திர பலன் – பூரம்! (17.09.2024 முதல் 17.10.2024 வரை)

புரட்டாசி மாத நட்சத்திர பலன் – மகம்! (17.09.2024 முதல் 17.10.2024 வரை)

புரட்டாசி மாத நட்சத்திர பலன் – ஆயில்யம்! (17.09.2024 முதல் 17.10.2024 வரை)

புரட்டாசி மாத நட்சத்திர பலன் – பூசம்! (17.09.2024 முதல் 17.10.2024 வரை)

புரட்டாசி மாத நட்சத்திர பலன் – புனர்பூசம்! (17.09.2024 முதல் 17.10.2024 வரை)

புரட்டாசி மாத நட்சத்திர பலன் – திருவாதிரை! (17.09.2024 முதல் 17.10.2024 வரை)

புரட்டாசி மாத நட்சத்திர பலன் – மிருகசீரிஷம்! (17.09.2024 முதல் 17.10.2024 வரை)

புரட்டாசி மாத நட்சத்திர பலன் – ரோகிணி! (17.09.2024 முதல் 17.10.2024 வரை)

புரட்டாசி மாத நட்சத்திர பலன் – கிருத்திகை! (17.9.2024 முதல் 17.10.2024 வரை)

புரட்டாசி மாத நட்சத்திர பலன் – பரணி! (17.9.2024 முதல் 17.10.2024 வரை)

புரட்டாசி மாத நட்சத்திர பலன் – அஸ்வினி! (17.9.2024 முதல் 17.10.2024 வரை)

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share