வேலைவாய்ப்பு: பஞ்சாப் நேஷனல் வங்கியில் பணி!

Published On:

| By Balaji

பஞ்சாப் நேஷனல் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 100

ADVERTISEMENT

பணியின் தன்மை: Manager Security.

கல்வித் தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

ADVERTISEMENT

சம்பளம்: மாதம் ரூ.48170-1740/1-49910-1990/10- 69810

வயது வரம்பு: 21 – 35 க்குள் இருக்க வேண்டும்.

ADVERTISEMENT

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 13.02.2021

மேலும் விவரங்களுக்கு [இந்த](https://www.pnbindia.in/Recruitments.aspx ) லிங்க்கை கிளிக் செய்து தெரிந்து கொள்வோம்.

** ஆல் தி பெஸ்ட்**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share