Zமஞ்சள் – கொத்தமல்லி விலை வீழ்ச்சி!

public

)

சில்லறை வர்த்தகர்களிடம் தேவை குறைந்தது மற்றும் விநியோகஸ்தர்களிடம் போதுமான இருப்பு உள்ளது போன்ற காரணங்களால் கொத்தமல்லி மற்றும் மஞ்சள் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.

குவிண்டாலுக்கு ரூ.100 வீழ்ச்சியடைந்து கொத்தமல்லியின் விலை குவிண்டாலுக்கு ரூ.5,800 முதல் ரூ.11,800 ஆகவும் மஞ்சளின் விலை குவிண்டாலுக்கு ரூ.6,500 முதல் ரூ.9,700 ஆகவும் உள்ளது. இது தொடர்பாக காய்கறி விற்பனையாளர் ஒருவர் கூறுகையில், சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களிடம் தேவைக் குறைந்துள்ளதால் கொத்தமல்லி மற்றும் மஞ்சள் விலை குறைந்துள்ளது. ஆனால் அவற்றின் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அவற்றின் விலை குவிண்டாலுக்கு ரூ.100 வரை குறைந்துள்ளது என்று தெரிவித்தார்.

காய்கறிகளின் இன்றைய விலைப் பட்டியல்:

கொத்தமல்லி கிலோ ரூ.120 – ரூ.170, வெற்றிலை பாக்கு கிலோ ரூ.260 -300, கருப்பு மிளகு கிலோ ரூ.525- 710, கிராம்பு கிலோ ரூ.560- 675 ,உலர்ந்த இஞ்சி குவிண்டால் ரூ.10,500 – 16,000, புளி ரூ.4,200- 5,100, புளி விதை நீக்கியது குவிண்டால் ரூ,6,500 முதல் 8,000 வரை, சீரகம் (சாதா ரகம்) குவிண்டால் ரூ.19,300 முதல் 19,400 வரை, சீரகம் (உயர் ரகம்) குவிண்டால் ரூ.21,800 முதல் 22,300 வரை விற்கப்படுகிறது.

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *