Zபாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு

Published On:

| By Balaji

தமிழகத்தில் போட்டியிடும் 26 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை பாஜக அறிவித்துள்ளது.இதன்படி,

1.பொன்னேரி-கணேசன்

2.மாதவரம்- ஜானகிராமன்

3. திருவொற்றியூர்- சிவகுமார்

4.ஆர்.கே.நகர்-ராஜா

5. பழநி- கனகரான்

6.குளித்தலை- சதக்கத்துல்லா

7.சிதம்பரம்- மணிமாறன்

8.சீர்காழி-இளவழகன்

9.குமாரபாளையம்- ஈஸ்வரன்

10.கோபி-கணபதி

11.குன்னூர்-குமாரன்

12. அவினாசி-பெருமாள்

13.வால்பாறை-முருகேசன்

14.கொளத்தூர்- ராகவன்

15.செய்யூர் -சம்பத் ராஜ்

16.ராணிப்பேட்டை- நாகராஜ்

17. ஊத்தங்கரை-பாண்டு

18.ஆலங்குளம்- அன்புராஜ்

19.திருமயம்- வடமலை

20.திருப்பத்தூர்- கோவிந்தராஜன்

21. உசிலம்பட்டி-சமக்கிளி

22.ஆண்டிப்பட்டி-சக்கரவர்த்தி

23. ஆரணி- கோபி

24.திண்டிவனம்-பூவழகி

25.விக்கிரவாண்டி- ஆதவன்

26. பரமத்தி வேலூர் -ராஜ்குமார்�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel