ஆர்.கே.நகர் தொகுதியில் ஜெயலலிதாவை எதிர்த்து காங்கிரஸ் கட்சியின் அகில் இந்திய செய்தித் தொடர்பாளர் குஷ்பு போட்டியிடுகிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாக இருக்கிறது. சென்னை வந்துள்ள தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக் திமுக தலைவர் கருணாநிதியைச் சந்தித்த பின்னர் இதுதொடர்பான அறிவிப்பு வெளியாகும். இந்நிலையில், குஷ்பு இன்று அளித்திருக்கும் பேட்டியில், வாய்ப்பு கிடைத்தால் நிச்சயமாக ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிடுவேன்” என்று தெரிவித்துள்ளார்.�,”
+1
+1
+1
+1
+1
+1
+1