வாசகர்கள், விளம்பரதாரர்கள், நண்பர்கள், நலம் விரும்பிகள் என உங்கள் அனைவரின் அன்போடும் ஆதரவோடும் இதோ ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது மின்னம்பலம்.காம்.
ஊடக அறம், உண்மையின் நிறம் – இதுவே மின்னம்பலத்தின் தரம். தமிழ் டிஜிட்டல் வாசகர்களின் எண்ணங்களிலும் சிந்தனைகளிலும் என்றும் வீற்றிருக்கும் வகையில் உங்களின் ஒத்துழைப்போடு பயணத்தைத் தொடர்கிறோம்.
இந்தச் சிறந்த நாளில் பயணத் துணைகளை நன்றியோடு நினைத்துப் பார்க்கிறோம்!
**ஆசிரியர் – நிர்வாக இயக்குநர்**�,