காவல் நிலையங்களில் புகார்களின் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை (எப்ஐஆர்) பதிவு செய்யப்படும்போது, பல குழப்பங்களும், முறைகேடுகளும் நடக்கின்றன. இதனைத் தடுக்கும் பொருட்டு, கம்யூட்டர் மூலமாக எப்ஐஆர்-களை பதிவு செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஏப்ரல் 15ம் தேதி முதல், அனைத்து காவல் நிலையங்களிலும் கம்யூட்டர் மூலமாக மட்டுமே எப்ஐஆர்-கள் பதிவு செய்யப்பட உள்ளன. இதற்கென காவல்நிலைய அதிகாரிகளுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும், காவல் துறைக்கென இணையத்தில் ஒருங்கிணைந்த ஆவணப்பதிவு அமைப்பு ஏற்படுத்தப்பட்டு உள்ளது.�,
Zஇனி கம்யூட்டரில் மட்டுமே எப்ஐஆர்
Published On:
| By Balaji

இதையும் படிங்க!
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel