பொதுத் துறை வங்கிகளில் ஒன்றான கனரா வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: மேலாளர் – பாதுகாப்பு
காலியிடங்கள்: 31
தகுதி: இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் ஏதாவதொரு துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். முப்படைகளில் ஏதாவதொன்றில் ஐந்து ஆண்டுகள் அதிகாரியாகப் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது: 20 – 40
சம்பளம்: ரூ.31,705 – 45,950
தேர்வு முறை: நேர்முகத் தேர்வு
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.708, எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.118
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
The Manager,
Canara Bank Recruitment Cell,
HR Wing Head Office,
12 JC Road,
Bangaluru – 560002.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 03/12/2018
மேலும் விவரங்களுக்கு [இந்த](https://bit.ly/2R1vxkl) லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்து கொள்வோம்.
ஆல் தி பெஸ்ட்.
�,”