யூபிஎஸ்சியில் காலியாக உள்ள பொறியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்: 588
வயது வரம்பு: 21 – 30 வயதுக்குள் இருக்க வேண்டும் .
கல்வித் தகுதி: சிவில், மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ் டெலிகம்யூனிகேஷன் பாடத்தில் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்
தேர்வு முறை: முதன்மை, முக்கிய தேர்வு மற்றும் நேரடி தேர்வு.
விண்ணப்ப கட்டணம்: ரூபாய் 200/- எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி, பெண்கள் ஆகியோருக்குக் கட்டணத்தில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
கடைசித் தேதி: 23/10/17
மேலும் விவரங்களுக்கு http://upsc.gov.in/ என்ற இணையதள முகவரியைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.�,