xவேலைவாய்ப்பு: தமிழக மருத்துவத் துறையில் பணி!

public

மருத்துவத் துறையில் காலியாக உள்ள அறுவைசிகிச்சை உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்குத் தமிழக அரசு, மருத்துவச் சேவைகள் பணிக்குழு சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 744

பணியின் தன்மை: Assistant Surgeon (Speciality)

வயது வரம்பு: பொது பிரிவினருக்கு 35-க்குள் இருக்க வேண்டும். மற்ற பிரிவினருக்கு 57-க்குள் இருக்க வேண்டும்..

கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.750/- மற்ற பிரிவினருக்கு ரூ.375/-

விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 10.10.2017

மேலும் விவரங்களுக்கு http://www.mrb.tn.gov.in/pdf/2017/11_MRB_Asst_Surgeon_Speciality_2017_Notification_20092017.pdf என்ற இணையதள முகவரியைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *