செல்வராகவன் இயக்கத்தில், இரண்டாம் உலகம் திரைப்படம் டோட்டல் லாஸ் ஆனபிறகு, இனி பெரிய படங்களுக்கு கெட்-அவுட்டு, சிறிய படங்களுக்கு மட்டும்தான் என் வீட்டில் கட்-அவுட்டு என அறிவித்தபின், செல்வராகவன் தொடங்கிய திரைப்படம் நெஞ்சம் மறப்பதில்லை. அதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ரிலீஸ் செய்திருக்கிறார் செல்வராகவன். இசை படத்தைத் தொடர்ந்து ஒரு இசைக்கலைஞனாக எஸ்.ஜே.சூர்யா நடிக்கிறார் என்று சொல்லலாம். ஆனால், நெருடலாக இருக்கிறது. போஸ்டரில் எஸ்.ஜே.சூர்யாவின் கெட்-அப்பை பார்த்ததும் ஒருபக்கம் எஸ்.ஜே.சூர்யாவின் அ… ஆ….(அன்பே ஆருயிரே) திரைப்படமும், இன்னொருபக்கம் செல்வராகவனின் இரண்டாம் உலகம் திரைப்படமும் வந்து ஒன்றோடொன்று மோதி ஒருவித கலக்கத்தைக் கொடுக்கிறது.�,
xஎஸ்.ஜே.சூர்யா – செல்வராகவன்: குட் காம்பினேஷன்!
Published On:
| By Balaji
இதையும் படிங்க!
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel