wவேலைவாய்ப்பு: ரயில்டெல் கார்ப்பரேஷனில் பணி!

public

மத்திய அரசு நிறுவனமான ரயில்டெல் கார்ப்பரேஷனில் 2017ஆம் ஆண்டுக்கான உதவி மேற்பார்வையாளர் (கணக்கு) பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: உதவி மேற்பார்வையாளர்

பணியிடங்கள்: 20

கல்வித் தகுதி: பி.காம்., அல்லது சி.ஏ. படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.10,800 – 24,600/-

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 17.07.2017

மேலும் முழுமையான விவரங்களுக்கு https://www.railtelindia.com/images/careers/VACANCY%20NOTICE-ACCOUNT%20SUPERVISOR.pdf என்ற இணையதள முகவரியைப் பார்த்து தெரிந்துகொள்ளவும்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0