அவசர அவசரமாக விவேகம் திரைப்படத்தின் எடிட்டர் ரூபன் பல்கேரியாவுக்கு கிளம்பியது விவேகம் டீசரை எடிட் செய்வதற்காகத் தான் என்று நமக்குக் கிடைத்திருந்த தகவலை நேற்று பதிவு செய்திருந்தோம்.
[அஜித் பிறந்த நாள் : ரசிகர்களுக்கு என்ன பரிசு?](http://www.minnambalam.com/k/2017/04/18/1492453828)
இந்தத் தகவலை சத்ய ஜோதி பிலிம்ஸின் தியாகராஜன் உறுதி செய்திருக்கிறார். இதன்படி கிட்டத்தட்ட ஒரு நிமிடம் நீளம்கொண்ட டீசர் அஜித் பிறந்தநாளன்று வெளியிடப்படும் எனத் தெரிகிறது.�,
+1
+1
+1
+1
+1
+1
+1