vவேலைவாய்ப்பு: ஐசிஎம்ஆர் – விசிஆர்சியில் பணி!

Published On:

| By Balaji

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் ஐசிஎம்ஆர் – வெக்டர் கட்டுப்பாட்டு ஆராய்ச்சி மையத்தில் (VCRC) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 8

பணியின் தன்மை: விஞ்ஞானி, திட்ட உதவியாளர், திட்ட தொழில்நுட்ப வல்லுநர் மற்றும் உதவியாளர்

ஊதியம்: ரூ.18,000 – ரூ.48,000/-

வயது வரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.

கடைசித் தேதி: 05.08.2020 முதல் 07.08.2020 வரை

மேலும் விவரங்களுக்கு [இந்த](http://www.vcrc.res.in/writereaddata/IDA%20Adv.pdf?fbclid=IwAR1WPqlwRnavFlCx2zRfvKZjHlRngMa6Euoc52gsXcQ4KniuOsmnOGHEE-M) லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

**-ஆல் தி பெஸ்ட்**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share