மத்திய அரசுத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: குரூப் பி, குரூப் சி பிரிவுகளில் உள்ள கிரேடு-சி மற்றும் கிரேடு-டி ஸ்டெனோகிராபர்
கல்வித்தகுதி: 12ஆம் வகுப்பு அல்லது அதற்கு நிகரான படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆங்கிலம் அல்லது இந்தி மொழியில் தட்டச்சுப் பயிற்சி பெற்றிக்க வேண்டும். கிரேடு-டி பணிகளுக்கு 80 வார்த்தைகள் / ஒரு நிமிடம், கிரேடு-சி பணிகளுக்கு 100 வார்த்தைகள் / ஒரு நிமிடம் சுருக்கெழுத்தில் குறிப்பெடுத்து, அதைக் குறித்த நேரத்தில் தட்டச்சு செய்ய வேண்டும்.
வயது: 18 – 30
தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, ஸ்டெனோகிராப் திறன் தேர்வு, சான்றிதழ்கள் சரிபார்ப்பு
தேர்வுக் கட்டணம்: பொதுப்பிரிவினருக்கு ரூ.100
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 19/11/2018
கட்டணம் செலுத்த கடைசி நாள்: 21/11/2018
ஆன்லைன் தேர்வு நடைபெறும் நாள்: 6/2/2019
மேலும் விவரங்களுக்கு [https://ssc.nic.in](https://bit.ly/2CxLwCw) என்ற லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்து கொள்வோம்.
ஆல் தி பெஸ்ட்.
�,”