uவேலைவாய்ப்பு: இந்திய ரிசர்வ் வங்கியில் பணி!

இந்திய ரிசர்வ் வங்கியில்(ஆர்பிஐ) காலியாக உள்ள தலைமை நிதித்துறை அதிகாரி

பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து. விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள் : 1

பணியிடம் : மும்பை

பணியின் தன்மை: தலைமை நிதித்துறை அதிகாரி

சம்பளம் ரூ. 120500/-

வயது வரம்பு ; 57க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு முறை : நேர்காணல்.

கட்டணத்தில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

கடைசித் தேதி : 30-10-2017

மேலும் விவரங்களுக்கு https://rbidocs.rbi.org.in/rdocs/Content/PDFs/ADVCFO101017BE24B1FCB60044DE98214C194A47A1F0.PDF என்ற இணையதள முகவரியைப் பார்த்து தெரிந்துகொள்ளவும்.�,

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts