தமிழ்நாடு ஆசிரியர் தகுதி தேர்வு வாரியத்தால் நிரப்பப்படவுள்ள பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்: 1,598
பணியின் தன்மை: Special Teachers (Craft Instructor (Sewing), Art Master, Music Teacher, Physical Education Teacher)
வயது வரம்பு: 40 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்
கல்வித் தகுதி: 12ஆவது தேர்ச்சி / பட்டம் / டிப்ளோமா
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 31.03.2021
கடைசித் தேதி: 25.04.2021
மேலும் விவரங்களுக்கு [இந்த](http://trb.tn.nic.in/special2021/spl2021.pdf) லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.
**-ஆல் தி பெஸ்ட்**�,