தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்: 444
பணியின் தன்மை : Sub-Inspectors of Police (Taluk), Sub-Inspectors of Police (AR)
ஊதியம் : ரூ. 36,900 – ரூ.1,16,600/-
வயது வரம்பு : 47க்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி : Bachelor’s Degree
கடைசி தேதி: 08.03.2022
மேலும் விவரங்களுக்கு [இந்த](https://tnusrb.tn.gov.in/index.php) லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.
**ஆல் தி பெஸ்ட்**