வேலைவாய்ப்பு: தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் பணி!

public

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்: 11
பணியின் தன்மை: Urban Planner /Town Planning Specialist, Capacity building/ Institutional Strengthening Specialist, MIS Specialist, Social Development Specialist, (IEC) Specialist
ஊதியம்: ரூ.25,000/-
கல்வித் தகுதி: Degree / Diploma / Post graduate / MCA / PGDCA
வயது வரம்பு: 45 வயதுக்குள் இருக்க வேண்டும்.
கடைசி தேதி: 22.04.2022
மேலும் விவரங்களுக்கு [இந்த](http://www.tnscb.org/wp-content/uploads/2022/04/TNUHDB_HFA_Notification_2022.pdf) லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

**-ஆல் தி பெஸ்ட்**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.