தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள் : 195+
பணியின் தன்மை : Research Assistant in Evaluation and Applied Research Department, Computor–cum-vaccine store keeper, Block Health Statistician, Statistical Assistant.
ஊதியம்: ரூ. 19,500 முதல் 1,13,500 வரை மற்றும் ரூ.39,000 முதல் ரூ.1,16,600/-
வயது வரம்பு : 30 முதல் 32 வரை இருக்க வேண்டும்.
கடைசித் தேதி : 19/11/2021
மேலும் விவரங்களுக்கு [இந்த](https://www.tnpsc.gov.in/English/Notification.aspx) லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.
**-ஆல் தி பெஸ்ட்**
�,