தமிழக அரசின் கீழ் செயல்பட்டு வரும் மனநல மருத்துவமனையில் காலியாக உள்ள திட்ட அலுவலர் மற்றும் சிறைத் துறையில் காலியாக உள்ள மனநல மருத்துவர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்: 3
பணியின் தன்மை: திட்ட அலுவலர் – 1 (மனநல மருத்துவமனை), மனநல மருத்துவர் – 2
வயது வரம்பு: 28 – 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ.56,100 – ரூ.1,77,500/-
தேர்வு முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு.
கட்டணம்: ரூ.200/-
கடைசி தேதி: 29.10.2019
மேலும் விவரங்களுக்கு [இந்த](http://www.tnpsc.gov.in/latest-notification.html) லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்து கொள்வோம்.
**ஆல் தி பெஸ்ட்**
�,