வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

public

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 4

பணியின் தன்மை: Psychologist

ஊதியம்: ரூ.56,100 – ரூ. 2,05,700/-

கல்வித் தகுதி: Master degree in Psychology

கடைசித் தேதி: 16.06.2022

மேலும் விவரங்களுக்கு [இந்த](https://www.tnpsc.gov.in/Document/english/PSY%20Eng%20%20PDF.pdf) லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

**ஆல் தி பெஸ்ட்**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.