தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்: 84
பணியின் தன்மை: Semi Skilled (Chemical / Mechanical / Electrician / Instrumentation / Instrument Mechanic)
வயது வரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
ஊதியம்: ரூ.43,830 முதல் ரூ. 50,512 வரை
கடைசி தேதி: 20.01.2022
மேலும் விவரங்களுக்கு [இந்த](https://www.tnpl.com/work-with-us/) லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.
**-ஆல் தி பெஸ்ட்**
�,