தமிழ்நாடு மின்சார வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியின் தன்மை: Technical Officers & Subordinate Officers
கல்வித் தகுதி: மின்சாரத்துறையில் பணிபுரிந்து கொண்டிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தேர்வுக் கட்டணம்: ரூ. 500/- + ரூ.90/- (18% GST) + வங்கி சேவைக் கட்டணம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 15.03.2021
கடைசித் தேதி: 16.04.2021
தேர்வுத் தேதி: 22.05.2021
மேலும் விவரங்களுக்கு [இந்த](https://www.tangedco.gov.in/) லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.
**-ஆல் தி பெஸ்ட்**�,