தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்: 583
பணியின் தன்மை : கால்நடை ஆய்வாளர் நிலை 2 பதவிக்கான பயிற்சி
கல்வித் தகுதி : 12ஆம் வகுப்புத் தேர்ச்சி
வயது வரம்பு : 18-30
தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல்
விண்ணப்பக் கட்டணம் : ரூ.100/-
கடைசித் தேதி : 20.12.2019
மேலும் விவரங்களுக்கு இந்த அறிக்கையைப் பார்த்துத் தெரிந்துகொள்வோம்.
**ஆல் தி பெஸ்ட்**
�,”
+1
+1
+1
+1
+1
+1
+1