வேலைவாய்ப்பு : திருப்பூர் ஆவினில் பணி!

public

திருப்பூர் ஆவினில் என்ஏடிபி திட்டத்தின் கீழ் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 9

பணியின் தன்மை : கால்நடை மருத்துவ ஆலோசகர்

ஊதியம்: ரூ.43,000 / –

கல்வித் தகுதி: B. V. Sc with computer knowledge

வயது வரம்பு 18-50

நேர்காணல் நடைபெறும் தேதி: 03.06.2022

மேலும் விவரங்களுக்கு [இந்த](https://cdn.s3waas.gov.in/s3d1f255a373a3cef72e03aa9d980c7eca/uploads/2022/05/2022051835.pdf) லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

**ஆல் தி பெஸ்ட்**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.