வேலைவாய்ப்பு: திருச்சி இந்திய மேலாண்மை நிறுவனத்தில் பணி!

Published On:

| By Balaji

இந்திய அரசின் கல்வி அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் இந்திய மேலாண்மை நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 20

பணியின் தன்மை: Corporate Relations Officer 1, Estate Manager 1, Placement Officer 1, IT Support Engineer – Network & Security 1, IT Technical Assistant 1, Junior Engineer (Electrical) 1, Hindi Supervisor 1, Library & Information Assistant 1, Editorial Assistant 1, Academic Associate 11

ஊதியம்: ரூ.25,000/- and ரூ.1,00,000/- வரை

வயது வரம்பு: 63க்குள் இருக்க வேண்டும். பணிக்கு ஏற்ப வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு பட்டம், டிப்ளோமா, எம்பிஏ, எம்சிஏ, பிஜி

கடைசி தேதி: 24-11-2021

மேலும் விவரங்களுக்கு [இந்த](https://www.iimtrichy.ac.in/announcements/MjQ2/Recruitment_of_non_teaching_staff_on_contract_basis) லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

**-ஆல் தி பெஸ்ட்**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share