தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வட்டத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள் : 7
பணியின் தன்மை : கிராம உதவியாளர்
ஊதியம்: ரூ.11,100 – 35,100/-
வயது வரம்பு : 21 – 35
கல்வித் தகுதி : 5ஆம் வகுப்பு தேர்ச்சி
மேலும் விவரங்களுக்கு [இந்த](https://cdn.s3waas.gov.in/s39a96876e2f8f3dc4f3cf45f02c61c0c1/uploads/2021/10/2021101391.pdf) லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.
**-ஆல் தி பெஸ்ட்**
�,